Posted:6 days ago| Platform: Linkedin logo

Apply

Work Mode

On-site

Job Type

Full Time

Job Description

வேலைவாய்ப்பு: தமிழ் செய்தியாளர் [ஆண்கள் மட்டும் ]


நிறுவனம்: கிச்சன் ஹெரால்டு (Kitchen Herald) செய்தி இணையதளம்


பணியிடம்: தமிழ்நாடு  


பணி வகை: முழு நேரம் 


உணவு துறையில் முன்னணி டிஜிட்டல் ஊடகம் கிச்சன் ஹெரால்டு, துடிப்புள்ள மற்றும் தொழில்நுட்ப அறிவுள்ள ஒரு தமிழ் செய்தியாளரைத் தேடுகிறது. இந்தத் தகுதி உள்ள நபர் இணையதளத்தின் பின்புலப் பணிகளை (Backend) கவனிக்க வேண்டும் .


முக்கிய பொறுப்புகள்


உள்ளடக்க மேலாண்மை (Content Management): கிச்சன் ஹெரால்டு தமிழ் இணையதளத்தின் பின்புலப் பணிகளை நிர்வகித்தல், செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றுதல் மற்றும் SEO நுட்பங்களைப் பின்பற்றுதல்.


செய்தி சேகரிப்பு: உணவு மற்றும் விருந்தோம்பல் துறை சார்ந்த செய்திகள், பேட்டிகள் மற்றும் கட்டுரைகளைத் தமிழில் உருவாக்குதல் மற்றும் தொகுத்தல்.


தொடர்பு வளர்த்தல்: தமிழ்நாட்டின் உணவுத் துறை துறை சார்ந்த முக்கிய நபர்களுடன் நல்லுறவைப் பேணுதல். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரிய உணவகங்கள், அடுமனை /பேக்கரி , சமையற் கலைஞர்கள் , உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஆகியோர்களிடம் தொடர்பில் இருப்பது. 


படிப்பு : தமிழ் இலக்கியம் அல்லது இதழியல் 


தகுதிகள்


மொழித்திறன்: தமிழில் சிறந்த எழுத்து மற்றும் பேச்சுத்திறன். ஆங்கிலப் புலமை கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.


பத்திரிகை அனுபவம்: குறைந்த பட்சம் 1 வருடம் டிஜிட்டல் இதழியல் அல்லது உள்ளடக்க உருவாக்கத்தில் அனுபவம் (உணவு/வணிகத் துறை அனுபவம் முன்னுரிமை அளிக்கப்படும்).


தொழில்நுட்பத் திறன்: இணையதள மேலாண்மை (WordPress அல்லது CMS) மற்றும் அடிப்படை SEO குறித்த அறிவு. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை [சரியாக] பயன்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் 


ஆர்வமுள்ளவர்: சமையல் கலை, உணவுப் போக்குகள் வணிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.


சம்பளம் : மாதம் 20 ஆயிரம் 


விருப்பம் உள்ளவர்கள் bswamivinoth@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் சுயவிவர நகலை அனுப்பவும்.  மேலும் தகவலுக்கு B Swaminathan - +917718960636 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

Mock Interview

Practice Video Interview with JobPe AI

Start Job-Specific Interview
cta

Start Your Job Search Today

Browse through a variety of job opportunities tailored to your skills and preferences. Filter by location, experience, salary, and more to find your perfect fit.

Job Application AI Bot

Job Application AI Bot

Apply to 20+ Portals in one click

Download Now

Download the Mobile App

Instantly access job listings, apply easily, and track applications.

coding practice

Enhance Your Skills

Practice coding challenges to boost your skills

Start Practicing Now

RecommendedJobs for You

bangalore, noida, chennai, hyderabad, kolkata, gurugram, pune, chandigarh, delhi, guwahati

chennai, tamil nadu, india

new delhi, delhi, india