Posted:1 day ago| Platform: Apna logo

Apply

Work Mode

On-site

Job Type

Full Time

Job Description

• விற்பனை நிலையத்திற்கு சரியான நேரத்தில் வருகை புரிதல் (9.20 A.M) • விற்பனைக்கு உகுந்த ஆடைகளையும், தலை முடியை தகுந்த ஹெட் கவர் மூலம் பராமரித்தல். • நல்ல தோற்றப் பொலிவோடு விற்பனை நிலையத்தையும், கடையின் முன்புறத்தையும் பராமரித்தல். • சரியான முறையில் அனைத்து ட்ரேகளையும் சுத்தம் செய்து பராமரித்தல். • வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்றல். • வாடிக்கையாளர்களின் கண்ணோட்டம், அங்க இலட்சணம் (Body Language), பொருள் ஆர்டரை கூர்ந்து கவனித்தல் • புதிய மாதிரிகளை (New Samples) கொடுத்து ஆர்டரை மேம்படுத்துதல் • வாடிக்கையாளர்களின் Order களின் வகைக்கேற்ப பொருட்களை தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு சிறிய ட்ரேயில் வைத்து பில்லிங் பகுதிக்கு கொண்டு செல்லுதல் • விரும்பதகாத வார்த்தைகளை பேசுதல், நகம் கடித்தல் கூடாது. • வருகை தரும் வாடிக்கையாளர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்க கூடாது. • பில்லிங்யை முறைப்படி செய்தல் • வாடிக்கையாளர்களின் கருத்துக் கணிப்பினை பெறுதல் • விடுப்பு எடுத்தலை முன் கூட்டி அறிவித்தல். • பகுதி நேர விற்பனையாளர்களிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தல். • பணி முடிந்த பின் ட்ரேவில் உள்ள பொருட்களை பண்டலிங் செய்து வைத்தல். • புதிய பொருட்களை வாடிக்கையாளர்களிடம் அதன் சிறப்பை எடுத்துக் கூறி அதன் விற்பனையை அதிகரிக்க ஆவண செய்ய வேண்டும். • எப்போதும் விற்பனை பிரதிநிதிகள் முகமலர்ச்சியுடன் இருத்தல். • விற்பனை செய்தல் என்பது கௌரவமான சிறந்த பணி என்பதை உணர்தல் • வாடிக்கையாளர் மகிழ்ச்சி மிக முக்கியம் என்பதை உணர்தல். • விற்பனை தொழிலை மேம்படுத்த பொருட்களை பற்றிய அறிவு, • தன்னம்பிக்கை, தெளிந்த மனம், மனதிட்பம், உடல் மனஆற்றல், உற்சாகம், அன்பு, மகிழ்ச்சி, உடன்பாட்டு எண்ணங்கள், செயல்திறன், பொறுப்பு ஏற்றல், எதையும் பிறர் கோணத்தில் நின்று பார்த்தல், ஒழுங்கு தன்மையும் நேர்மை நம்பிக்கையை பெற்றிருத்தல், நல்ல தோற்றம், மகிழ்ச்சி-வலி தத்துவத்தை உணர்தல். காரண காரியங்களை உணர்தல், பொறுமை, கேட்கும் தன்மை, திட்டமிடல், தன்னை அறிந்திருத்தல், நேரம் காத்தல், இலக்குகளை தீர்மானித்தல், விழிப்பு நிலையில் இருத்தல், புதுப்புது உத்திகளை கையாளுதல், கற்றுக்கொண்டே இருத்தல், நிறைய பயிற்சிகளுக்கு செல்லுதல், வாடிக்கையாளர் தேவைகளை கேட்டு அறிதல், வசீகர தன்மையை அதிகரிக்க செய்தல், நல்ல நினைவாற்றல், சுயமாக கேள்விகளை கேட்டல் போன்ற விற்பனை அம்சங்களை கடைபிடித்து சுய முன்னேற்றம், தொழிலக முன்னேற்றம், சமுதாய முன்னேற்றத்திற்கு தன் கடமையை ஆற்றுதல் -செய்யும் தொழிலே தெய்வம் என்பதை மானசீகமாக உணர்தல்

Mock Interview

Practice Video Interview with JobPe AI

Start Job-Specific Interview
cta

Start Your Job Search Today

Browse through a variety of job opportunities tailored to your skills and preferences. Filter by location, experience, salary, and more to find your perfect fit.

Job Application AI Bot

Job Application AI Bot

Apply to 20+ Portals in one click

Download Now

Download the Mobile App

Instantly access job listings, apply easily, and track applications.

coding practice

Enhance Your Skills

Practice coding challenges to boost your skills

Start Practicing Now

RecommendedJobs for You

Jaya Nagar, Bengaluru/Bangalore Region