Timing - 9:30 am to 7 :30 pm Sundays Off Routine Maintenance(shops) Should visit shops travelling and two wheeler license is must having own vehicle is additional advantage Troubleshooting and Repair Installation Safety Documentation Collaboration Emergency Response Continuous Improvement Candidates Should Completed ITI or DIPLOMA in Electrical Engineering No of Vacancies - 02
1. Inward inspection and receiving 2. Store products in designated areas 3. Outward inspection and shipment 4. Dock operation (Productivity or Efficiency) 5. Product handling and maintenance 6. MHEs operating procedure (Material Handling Equipment) 7. Product picking or selection procedure 8. Product put-away procedure 9. Procedure for bin allocations 10. Procedure for inventory management and reporting 11. Warehouse asset records and maintenance 12. Warehouse safety and security measures 13. Warehouse compliance management 14. Procedure and mechanism to monitor and control – pilferage, theft and damage • Responsible for getting the right products in the right quantities, to the right locations all at the right time. • In charge of the day to day operations of the transport department. • Efficiently managing a team of drivers and vehicles. • Responsible for all of the dispatching, routing, and tracking of delivery vehicles.
Monitoring the Appearance of Retail Shop Schedule the Daily Meeting Communication & Balance Mindedness with Motivation Correction Data Collection & Asking of Subordinates Overall Shop Hygiene Maintenance Monitoring Rules & Regulations of Sales Girls WIN / WIN – Maintain with Teamwork Product Procedure and Check-up Material In / Out and Excess & Short Report Taste Details & Complaints Register Management Sales Boost-up by Samples Given to Customers As per Customer Requirement Supply of Newly Manufactured Items & Form Maintenance Report Shop All Display Boards, Electrical, Civil & Overall Maintenance First Aid Management with Proper Family Information Sales Return Report
A1 Chips & Exports Pvt Ltd Need Loader/Unloader Picker/packer Food Industry Full time Salary : 11,000 - 13,000 Accommodation & Food provided
JD - DRIVERS 1. பணிக்கு சரியான நேரத்தில் வருகை புரிதல் 8.00 am to 8pm 2. ஓட்டுநர்களுக்கான சீருடையில் வருகை புரிதல் மற்றும் நல்ல தோற்றப் பொலிவோடும், இன்முகத்தோடும் ஓவ்வொருநாளும் இருத்தல் வேண்டும். 3. வாகனத்தில் உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்து பராமரித்தல் வேண்டும் (Including Water Wash). 4. Transport sup-விடம் முறையாக பில்களை பெற்று சரக்கு ஏற்றும் (Loading Point) இடத்தில் இருந்து அதை சரியாக உள்ளதா என்று check செய்தல் அவசியம். உதாரணமாக கடைகளின் பெயர் மற்றும் Tray count. 5. உதவியாளர்கள் துணைக் கொண்டு பில்களின் உள்ள பொருட்களை அந்தந்த இடத்திற்கு பத்திரமாக கொண்டு செலுத்தல் மற்றும் அதை அவர்களிடம் ஒப்படைத்தல்-ஒப்படைத்த பொருட்களை அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்துள்ளாத என்று ஆய்வு (Check) செய்து அதை Transport In charge யிடம் ஒப்படைத்தல் அவசியமாகும். 6. அதேபோல் RETURN கொண்டுவரும் பொருட்களை transport sup ஒப்படைக்க வேண்டும் அவ்வாறு ஒப்படையைப்ப்பிற்கான ஆவணத்தில் கையொப்பம் வாங்குதல் அவசியமாகும். 7. வாகனத்தில் ஏற்படும் பழுதினை முறைப்படி அத்துறை அதிகாரியிடம் தகவல் தெறிவிக்கப்பட வேண்டும். (Transport Sup & Maintenance In charge. 8. விரும்பதகாத வார்த்தைகள் பேசுதல் கூடாது. 9. விடுப்பு எடுத்தலை முன்க்கூட்டியே அறிவித்தல் அவசியமாகும் குறைந்தபட்சம் 3 நாட்கள் மற்றும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் தேவைப்படும் பட்சத்தில் HR & HO யிடம் அங்கீகாரம் பெற வேண்டும். 10. பணி முடிந்தபின் Transport sup- யிடம் inform செய்ய வேண்டும். 11. ஓட்டுநர் பணிக்கான license அதன் காலாவதி காலத்திற்குள் RENEWAL செய்ய வேண்டும். 12. ஓட்டுனர்களின் கவன குறைவால் ஏற்படும் விபத்திற்கு நிறுவனம் பொறுப்பேற்றது. 13. சாலை விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தல் மற்றும் அதற்கேற்ப பொது அறிவை வளர்த்தல் வேண்டும். 14. துறை சார்ந்து அதிகாரிகளுக்கும் மற்றும் பிற துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தல் அவசியமாகும்
• விற்பனை நிலையத்திற்கு சரியான நேரத்தில் வருகை புரிதல் (9.20 A.M) • விற்பனைக்கு உகுந்த ஆடைகளையும், தலை முடியை தகுந்த ஹெட் கவர் மூலம் பராமரித்தல். • நல்ல தோற்றப் பொலிவோடு விற்பனை நிலையத்தையும், கடையின் முன்புறத்தையும் பராமரித்தல். • சரியான முறையில் அனைத்து ட்ரேகளையும் சுத்தம் செய்து பராமரித்தல். • வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்றல். • வாடிக்கையாளர்களின் கண்ணோட்டம், அங்க இலட்சணம் (Body Language), பொருள் ஆர்டரை கூர்ந்து கவனித்தல் • புதிய மாதிரிகளை (New Samples) கொடுத்து ஆர்டரை மேம்படுத்துதல் • வாடிக்கையாளர்களின் Order களின் வகைக்கேற்ப பொருட்களை தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு சிறிய ட்ரேயில் வைத்து பில்லிங் பகுதிக்கு கொண்டு செல்லுதல் • விரும்பதகாத வார்த்தைகளை பேசுதல், நகம் கடித்தல் கூடாது. • வருகை தரும் வாடிக்கையாளர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்க கூடாது. • பில்லிங்யை முறைப்படி செய்தல் • வாடிக்கையாளர்களின் கருத்துக் கணிப்பினை பெறுதல் • விடுப்பு எடுத்தலை முன் கூட்டி அறிவித்தல். • பகுதி நேர விற்பனையாளர்களிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தல். • பணி முடிந்த பின் ட்ரேவில் உள்ள பொருட்களை பண்டலிங் செய்து வைத்தல். • புதிய பொருட்களை வாடிக்கையாளர்களிடம் அதன் சிறப்பை எடுத்துக் கூறி அதன் விற்பனையை அதிகரிக்க ஆவண செய்ய வேண்டும். • எப்போதும் விற்பனை பிரதிநிதிகள் முகமலர்ச்சியுடன் இருத்தல். • விற்பனை செய்தல் என்பது கௌரவமான சிறந்த பணி என்பதை உணர்தல் • வாடிக்கையாளர் மகிழ்ச்சி மிக முக்கியம் என்பதை உணர்தல். • விற்பனை தொழிலை மேம்படுத்த பொருட்களை பற்றிய அறிவு, • தன்னம்பிக்கை, தெளிந்த மனம், மனதிட்பம், உடல் மனஆற்றல், உற்சாகம், அன்பு, மகிழ்ச்சி, உடன்பாட்டு எண்ணங்கள், செயல்திறன், பொறுப்பு ஏற்றல், எதையும் பிறர் கோணத்தில் நின்று பார்த்தல், ஒழுங்கு தன்மையும் நேர்மை நம்பிக்கையை பெற்றிருத்தல், நல்ல தோற்றம், மகிழ்ச்சி-வலி தத்துவத்தை உணர்தல். காரண காரியங்களை உணர்தல், பொறுமை, கேட்கும் தன்மை, திட்டமிடல், தன்னை அறிந்திருத்தல், நேரம் காத்தல், இலக்குகளை தீர்மானித்தல், விழிப்பு நிலையில் இருத்தல், புதுப்புது உத்திகளை கையாளுதல், கற்றுக்கொண்டே இருத்தல், நிறைய பயிற்சிகளுக்கு செல்லுதல், வாடிக்கையாளர் தேவைகளை கேட்டு அறிதல், வசீகர தன்மையை அதிகரிக்க செய்தல், நல்ல நினைவாற்றல், சுயமாக கேள்விகளை கேட்டல் போன்ற விற்பனை அம்சங்களை கடைபிடித்து சுய முன்னேற்றம், தொழிலக முன்னேற்றம், சமுதாய முன்னேற்றத்திற்கு தன் கடமையை ஆற்றுதல் -செய்யும் தொழிலே தெய்வம் என்பதை மானசீகமாக உணர்தல்
• Proactively drive the billing process for the local team and prepare analyses as required • Ensure invoices are timely, accurate, and complete in accordance with the customer’s guidelines and expectations • Generate timely invoices in accordance with customer requirements. • Identify and implement process improvements to increase accuracy and efficiency • Collaborate with other departments to ensure billing accuracy
Need Air Conditioner Technician for our shops