Posted:3 weeks ago|
Platform:
On-site
Full Time
வேலைக்கான விளக்கம் – Opearations Manager (Sweets & Snacks)
வேலை இடம்: சென்னை
வேலை வகை: முழு நேரம்
சம்பளம்: அனுபவத்தை பொருத்து + Performance-based Incentive
பொது வேலைப் பொறுப்பு:
Sweets & Snacks கடையை independently manage செய்யும் திறன் உள்ள அனுபவமுள்ள Manager தேவை. Sales, Production இரண்டையும் பார்த்து கடையை முழுமையாக ஓட்ட வேண்டும். சென்னையில் master cook contact network இருக்க வேண்டும்.
முக்கிய பொறுப்புகள்:
* Daily Shop Operations - கடை திறக்கும் முதல், சுத்தம், counter sales, billing வரை முழு கவனமும் தேவை.
* Sales Handle & Improve - வாடிக்கையாளர் சந்தோஷமாக வாங்க key role play செய்ய வேண்டும். Offers & festival sales ideas welcome.
* Production Management - தினசரி sweets/snacks production யாருடன் செய்ய வேண்டும், time & taste maintain பண்ணணும். Master cooks கூட plan பண்ணி வேலை நடத்த வேண்டும்.
* Staff Handling - Sales boys, kitchen staff க்கு daily task assign பண்ணி manage பண்ண வேண்டும்.
* Raw Material Procurement - உண்டியலுக்கு தேவையான பொருட்கள் வாங்க vendors கூட contact maintain பண்ண வேண்டும்.
தேவையான அனுபவம் மற்றும் திறன்கள்:
* 3-10 years experience in sweets/snacks shop or similar food business
* Chennai-based master cook / kitchen team contact இருக்க வேண்டும்
* Sales & production management க்கு full knowledge* Customer handling skill & leadership* Basic system knowledge (billing, stock entry)
சிறப்பு நலன்கள்:
**+ Incentive based on shop performance
+++ Growth & full freedom to manage shop+++Long-term role with business expansion scope
விருப்பமுள்ளவர்கள்:
உங்கள் அனுபவ விவரங்களை உடனே அனுப்புங்கள். Master contact list இருப்பவர்களுக்கு முன்னுரிமை.
Job Type: Full-time
Pay: ₹15,420.00 - ₹30,891.55 per month
Benefits:
Experience:
Work Location: In person
Sri Jothi Bhavan, Sweets & Snacks
Upload Resume
Drag or click to upload
Your data is secure with us, protected by advanced encryption.
Browse through a variety of job opportunities tailored to your skills and preferences. Filter by location, experience, salary, and more to find your perfect fit.
We have sent an OTP to your contact. Please enter it below to verify.
1.8504 - 3.70692 Lacs P.A.
1.8504 - 3.70692 Lacs P.A.