We’re looking for Billing Executives to work in the evening shift (5:00 PM – 10:00 PM). 💼 Job Details: Timings: 5:00 PM to 10:00 PM Salary: ₹6,000 – ₹7,000 per month Location: Periyanaikenpalayam Requirements: Basic computer knowledge Preferably working professionals looking for extra income, college students, or individuals attending courses with evening availability If interested, please call the number below immediately 9842267076 8695632170 Owner -Prabhuraj வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாலை வேளையில் பில்லிங் எக்ஸிக்யூட்டிவ் தேவை நாங்கள் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கும் ஒரு மொத்த காய்கறி மற்றும் பழக் கடை. மாலை வேளையில் (5.00 மணி முதல் 10.00 மணி வரை) பணியாற்ற பில்லிங் எக்ஸிக்யூட்டிவ் தேவை. 💼 பணியின் விவரம்: ⏰ பணி நேரம்: மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 💰 சம்பளம்: ₹6,000 – ₹7,000 📍 இடம்: பெரியநாயக்கன்பாளையம் 💻 தகுதி: கணினி அடிப்படை அறிவு வேண்டும் கூடுதல் வருமானம் தேடும் வேலை செய்பவர்கள் / கல்லூரி மாணவர்கள்