Uyaarthinai Foods

1 Job openings at Uyaarthinai Foods
Head Chef mogappair east, chennai 2 - 31 years INR 2.4 - 4.2 Lacs P.A. On-site Full Time

Salary will be based what a candidate can do for the restaurant, Quality of their cooking, being a team player, Documenting recipes, taste of their cooking etc. ஒரு ஊழியர் உணவகத்திற்கு என்ன செய்ய முடியும், அவர்களின் சமையலின் தரம், மற்ற ஊழியரிடம் நடந்து கொள்ளும் முறை , சமையல் குறிப்புகளை பதிவு செய்தல், அவர்களின் சமையலின் சுவை போன்றவற்றின் அடிப்படையில் சம்பளம் இருக்கும். உணவகத்தின தலைமை பொறுப்பை ஏற்று மற்ற ஊழியரை வழிநடத்தும் நபருக்கே ஊதியம் அதிகமாக வழங்கப்படும். JOB AT Uyarthinai Restaurant,Valaiyapathy salai, Mogapair east Should be familiar with south indian cooking: Idli, Dosa, Idiyappam, Puttu, lunch meals தென் இந்திய சமையல் தெரிந்து இருக்க வேண்டும்