Dutch Plantin Coir India

1 Job openings at Dutch Plantin Coir India
Heavy Vehicle Driver kangeyam 2 - 31 years INR 1.8 - 2.4 Lacs P.A. On-site Full Time

வேலை பெயர்: டிரைவர் இடம்: காங்கயம் – கோயம்புத்தூர் மற்றும் காங்கயம் சுற்றுப்புற நிலப்பகுதிகள் பணி விவரம்: கோகோ பித் (Coco Pith) சரக்குகளை காங்கயத்தில் இருந்து கோயம்புத்தூர் மற்றும் பிற நிலப்பகுதிகளுக்கு பாதுகாப்பாக போக்குவரத்து செய்ய வேண்டும். வாகனத்தை நன்கு பராமரிக்க வேண்டும். நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி நேரம் தவறாமல் பயணம் செய்ய வேண்டும். அனுபவம்: டிரைவராக குறைந்தது 1 முதல் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். தகுதி: கனரக வாகனம் (Heavy Vehicle) உரிமம் கட்டாயம். சம்பளம்: தகுதியும் அனுபவத்தும் பொருத்து நல்ல சம்பளம் வழங்கப்படும். நலன்கள்: ESI, PF, இன்சூரன்ஸ், போனஸ் உள்ளிட்ட அனைத்து நலன்களும் வழங்கப்படும்.