Tamil Subject Expert cum Proofreader

0 years

2 - 3 Lacs

Posted:4 days ago| Platform: GlassDoor logo

Apply

Work Mode

On-site

Job Type

Full Time

Job Description

Key Responsibilities:

  • தமிழ் உள்ளடக்கங்களை இலக்கண, எழுத்துப் பிழை, உரைத் தெளிவுத்தன்மை ஆகியவற்றிற்காக திருத்துதல். Review and proofread Tamil content for grammar, punctuation, spelling, syntax, and factual accuracy.
  • உள்ளடக்கத்தின் தரத்தையும் சீர்திருத்தத்தையும் உறுதி செய்தல். Review and proofread Tamil content for grammar, punctuation, spelling, syntax, and factual accuracy.
  • பாடநெறி தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை சரிசெய்தல் மற்றும் பரிந்துரை செய்தல். Ensure content aligns with educational, cultural, or contextual standards appropriate for the target audience
  • உள்ளடக்கக் குழுவுடன் இணைந்து வேலை செய்து உள்ளடக்கத் தரத்தை மேம்படுத்துதல். Collaborate with content creators, translators, and editors to enhance the overall quality of Tamil language materials.
  • பதிப்பிற்கும் வெளியீட்டிற்கும் முன் இறுதி உள்ளடக்கத்தை சரிபார்த்தல். Provide feedback and corrections to improve content quality.
  • Secondary (இடைநிலை) and Higher Secondary(மேல்நிலை) Study Materials Handling

Qualifications:

  • தமிழ் இலக்கியம் / மொழியியல் / கல்வி போன்ற துறையில் பட்டம் (B.A./M.A. அல்லது அதற்கு சமமானது).Bachelor’s or Master’s degree in Tamil, Linguistics, Literature, or a related field.
  • தமிழ் மொழி மற்றும் இலக்கணத்தில் சிறந்த அறிவும் அனுபவமும்.Proven experience as a Tamil language expert, proofreader, editor, or similar role.
  • கல்விச் சார்ந்த உள்ளடக்கங்கள், பாடப்புத்தகங்கள், அல்லது இணையக் கற்றல் அமைப்புகளில் பணிபுரிந்த அனுபவம் வரவேற்கத்தக்கது.Excellent command of written Tamil, with strong grammar and language editing skills.
  • கவனமுடன் பிழைகள் மற்றும் முரண்களை கண்டறியும் திறன்.Attention to detail and ability to spot errors quickly and accurately.
  • தமிழ் தட்டச்சு மற்றும் அடிப்படை கணினி பயன்பாடுகளில் நிபுணத்துவம் Proficiency in basic computer applications and Tamil typing tools.

Job Type: Full-time

Pay: ₹20,000.00 - ₹30,000.00 per month

Schedule:

  • Day shift

Work Location: In person

Mock Interview

Practice Video Interview with JobPe AI

Start Job-Specific Interview
cta

Start Your Job Search Today

Browse through a variety of job opportunities tailored to your skills and preferences. Filter by location, experience, salary, and more to find your perfect fit.

Job Application AI Bot

Job Application AI Bot

Apply to 20+ Portals in one click

Download Now

Download the Mobile App

Instantly access job listings, apply easily, and track applications.

coding practice

Enhance Your Skills

Practice coding challenges to boost your skills

Start Practicing Now

RecommendedJobs for You